LOGIN
dinamalar telegram
Advertisement

சேஷன் ஒரு சகாப்தம்

எதிர்க்கட்சிகள பாடா படுத்தி எடுத்த ஆளும் கட்சிகள பாத்திருக்கோம். ஆளும் கட்சிக்கு நிம்மதியே இல்லாம பண்ற எதிர்க்கட்சிகளையும் பாத்திருக்கோம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சினு எந்த வித்யாசமும் இல்லாம அரசியல் வாதிகள் அத்தனை பேரையும் நடுங்க வச்ச ஒரு தனி மனுசன ஒரு அரசு அதிகாரிய உலகத்துல எந்த நாட்லயும் பாத்திருக்க முடியாது. டி என் சேஷன் பேர கேட்டாலே எல்லா கட்சி தலைவர்களும் நடுங்குவாங்க.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement