Advertisement

ஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்

மக்களின் நலதிட்டங்களுக்கு முட்டுக்கட்டயாக அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்கள். மக்களால் தேர்தேடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கும் அமைச்சர்களுக்கும், அதிகாரம் இல்லை என கூறினார். இதே நிலை நீடித்தால் பாரதபிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் கடிதம் கொடுத்துவிட்டு குடியரசு மாளிகை முன் தர்ணாவில் அமருவேன் என்று பேசினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement