Advertisement

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்

கரூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுபதிபாளையத்தை சேர்ந்த மாணவி கோமதி, பிளஸ் டூ படித்து வந்தார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி, திடீரென மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அவருக்கு முதலுதவி செய்து அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே மாணவி உயிரிழந்தார். கோமதிக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால் மயக்கமுற்ற அவர் நாடித்துடிப்பு குறைந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement