Advertisement

யூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. தனியார் விற்பனை நிலையங்களில் 270 ரூபாய் யூரியா மூடை உரம் வாங்கச் செல்லும் விவசாயிகளிடம், 370 ரூபாய் மதிப்புள்ள சத்து குருணை வாங்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement