Advertisement

உளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சியில், வேளாண்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தரிசுநில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள், 25 ஏக்கர் நிலத்தில் உளுந்து விதைத்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement