Advertisement

நல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி நல்லூர் கிளையில், வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகையை போலி கையொப்பமிட்டு பணம் கையாடல் செய்ததாக, கிளை மேலாளர் சொர்ணராஜ் என்ற செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர் .
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement