Advertisement

விண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை

பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர், ரஷ்யாவுடன் இந்தியா கூட்டு சேர்ந்து உருவாக்கியது தான் பிரமோஸ் ஏவுகணை. பிரமோஸ் ஏவுகணையை தனிப்பட்ட முறையில் செய்ய ஆரம்பித்திருந்தால், முயற்சி வெற்றிபெற நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான இடைவெளி உள்ளது. எந்த நாடு, விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கிறதோ , அந்த நாட்டுடன் கூட்டு சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதை விட்டுவிட்டு தனியாக சென்று ஆராய்ச்சி மேற்கொள்வது கடினமானது என்றார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement