Advertisement

வெள்ளத்தில் மூழ்கிய பாலங்கள்

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால், வேதபாறை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொண்டையன்பாளையம் தரைப்பால் மூழ்கியது. இதனால், சத்தியமங்கலம் -அந்தியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கணக்கம்பாளையத்தில் 2 தரைப்பாலங்கள் மூழ்கின. குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement