Advertisement

ஏட்டு உயிரை குடித்த கார் ரேஸ்

சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் ஏட்டாக இருந்தவர் ரமேஷ். நள்ளிரவில் பணி முடித்துவிட்டு குரோம்பேட்டையிலுள்ள வீட்டுக்கு ரமேஷ் பைக்கில் புறப்பட்டார். தாம்பரம் கடப்பேரியில் ஜி.எஸ்.டி. சாலை சிக்னலில் நின்றபோது, அதிவேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் ஆதித்யாவை போலீசார் கைது செய்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement