Advertisement

ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவணும்; மொகலாய இளவரசர்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லிம்கள் உதவ வேண்டும் என முகாலய இளவரசர் யாகூப் ஹபீபுத்தின் வேண்டுகோள் விடுத்தார். ராமர் கட்டும் பணியில் இந்து, முஸ்லிம் ஒன்றுபடுவதன் மூலம், மதச்சார்பின்மை, சகோதரத்துவத்துவத்துக்கு இந்தியா முன்மாதிரியாக விளங்கும் என்றும் அவர் கூறினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement