Advertisement

ஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி

'டீரிம் லைட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் 'டீரிம் லைட் கோப்பைக்கான' மாநில ஐவர் கால்பந்து போட்டி, கோவை, செல்வபுரம் கிராஸ் பார் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் செயற்கை புல்வெளி தளத்தில் நடந்தது. 'லீக்' மற்றும் 'நாக்- அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. 48 அணிகள் பங்கேற்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement