LOGIN
dinamalar telegram
Advertisement

யானைதாக்கி விவசாயி பலி; பெண் படுகாயம்

பொள்ளாச்சி அருகே ஆழியார் நவ மலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒற்றை காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்து முதியவரையும் 6 வயது சிறுமியை தாக்கி கொன்றது. கும்கிகள் உதவியுடன் அந்த யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். தற்போது, வனப்பகுதியில் இருந்து மீண்டும் வெளியேறிய அந்த யானை அர்த்தனாரி பாளையம் கிராமத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. விவசாயி ராதாகிருஷ்ணனை தாக்கி கொன்ற யானை, ஒரு பெண்ணை தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement