Advertisement

சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்

சென்னை ஐஐடியில் மர்ம சாவு தொடர்கிறது. எம்.ஏ. சோசியல் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வந்த மாணவி பாத்திமா, ஹாஸ்டலில் தூக்கில் தொங்கினார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement