Advertisement

விஜயகாந்த் பிரச்சாரம்; மகன் உறுதி

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்வார் என அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார். இடைத்தேர்தலில் வென்றதுபோல், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement