Advertisement

அதிமுகவில் இணைகிறார் அமமுக புகழேந்தி

தினகரன் மீது அதிருப்தியில் இருந்து வந்த அமமுக மூத்த நிர்வாகி புகழேந்தி, சில தினங்களுக்கு முன்பு, சேலத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், சேலத்தில், புகழேந்தி தலைமையில் நடந்த அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில், அதிருப்தியாளர்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமி தலைமையில், அதிமுகவில் இணைவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement