Advertisement

உள்ளாட்சித்தேர்தல்: அதிமுக முக்கிய அறிவிப்பு

உள்ளாட்சித்தேர்தல்: அதிமுக முக்கிய அறிவிப்பு (06) உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணம் செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் எடப்பாடி பழனி்ச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி மேயர் பதவிக்கு 25 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய் நகராட்சித் தலைவர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாய் நகராட்சி வார்டுஉறுப்பினர் பதவிக்கு 2,500 ரூபாய் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,500 ரூபாய், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 3 ஆயிரம் ரூபாய் என விருப்ப மனுவுக்கு அதிமுக தலைமை கட்டணம் நிர்ணயித்துள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement