Advertisement

தடம் புரண்டது பயணிகள் ரயில்

பெங்களூரிலிருந்து ஓசூர், தருமபுரி வழியாக காரைக்கால் செல்லும் காரைக்கால் பயணிகள் ரயில் தர்மபுரி, அருகே காடுசெட்டிப்பட்டியில் சென்றபோது, ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு இறங்கி நின்றது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை. ரயில் தடம்புரண்டதால், பெங்களூரு- சேலம் வழித்தடத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் மாற்று பாதையில் ஜோலார்பேட்டை, மொரப்பூர், மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டன. 6 மணிநேரத்திற்கு பிறகு ரயில் எடுக்கப்பட்டு பாதை சீரமைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement