Advertisement

நீக்கும் அதிகாரம் இனி ஸ்டாலினுக்கே

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். உடல்நலக்குறைவால் பொதுச்செயலாளர் அன்பழகன் பங்கேற்கவில்லை. கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் திமுகவினரை நீக்கும் அதிகாரம் இதுவரை பொது செயலாளரிடம் இருந்தது. அதை ஸ்டாலினிடம் வழங்க பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. * 2020ம் ஆண்டுக்குள் திமுக உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்கவும், இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கவும் விதிகளில் திருத்தம் செய்வது * உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது:
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement