Advertisement

மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சையில் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலின், பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் செல்வதற்காக இயற்கையான ஒரே பாறையின் மீது கட்டப்பட்ட மகாலிங்க சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. படகுகள் மூலம் சென்றும், கட்டுமரத்தின் மூலம் சென்றுமே இந்த கோவிலின் ஈசனை வழிபட முடியும். ஒரு தனிப்பாறையில் பிரம்மாண்ட குளத்தின் நடுவே கோவில் இருப்பது இங்கு மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement