Advertisement

அரசியல் கூட்டணி தொடரும்: பிரேமலதா

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது ஒரு முன்னோடி. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரமலதா கூறினார். ரஜினிகாந்த சொல்வதுபோல், தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை; வெற்றிடத்தை நிரப்புவது பொதுமக்களே; ரஜினி கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement