Advertisement

சுஜித் தாய்க்கு அரசு வேலை

திருச்சியில் சொந்த தோட்டத்தில் உள்ள, ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் பலியானான். இதையடுத்து அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் காசோலையை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சுஜித் பெற்றோரிடம் வழங்கினார். இதையடுத்து பேசிய திருச்சி கலெக்டர் சிவராசு , சுஜித்தின் தாய் கலாராணிக்கு, அரசு பணி கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement