Advertisement

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ஒருவர் கைது

சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நாங்கூர் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளியன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி அங்குள்ள தோப்பு ஒன்றிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து, தலை மற்றும் மூக்கு ஆகிய இடங்களில் இரத்தம் கசிந்து படி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement