dinamalar telegram
Advertisement

சிம்மம்

முன்னர் உங்களிடம் நன்மை பெற்ற ஒருவர் உதாசீனமாக நடந்து கொள்வார். அவரின் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அதிகம் பணி புரிவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement