Advertisement

மிதுனம்

நண்பர் அதிக அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி திருப்திகரமாக நிறைவேறும். பண பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டாகும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement