Advertisement

மேஷம்

எவரிடமும் யதார்த்தமாக பழகுவீர்கள். சுற்றுப்புற சூழ்நிலை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். புதிய இனங்களில் பண செலவு ஏற்படலாம். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பேற்க வேண்டாம்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement