Advertisement

பள்ளிக்குள் மழைநீர் : திரும்பிச் சென்ற மாணவர்கள்

நாமக்கல் சேந்தமங்கலத்தில் உள்ள ஜங்களாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நுழைவாயிலில் மழைநீர் தேங்கி நின்றதால், வகுப்பறைக்குள் செல்ல முடியாமல், மாணவர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement