அயோத்தி வழக்கில்
சற்று முன் வெளியான தீர்ப்புக்கு
அடிப்படையாக அமைந்தது
ஆர்க்கியலாஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவின்
ஆராய்ச்சி முடிவுகள்தான்.
அந்த ஆராய்ச்சி அறிக்கையில்
உள்ள விவரங்கள் என்ன என்பதை
சரியாக ஓராண்டுக்கு முன்பு
ஒரு தொகுப்பு மூலமாக
தமிழ் நேயர்களுக்கு
தினமலர் விடியோஸ் வழங்கியது.
அதை இன்று
மீண்டும் உங்களுக்காக மறு ஒளிபரப்பு செய்கிறோம்.