Advertisement

தனுசு

செயல்கள் நிறைவேற தாமதமாகலாம். மனதில் நம்பிக்கை அவசியம். நண்பரின் உதவியால் தொழில், வியாபாரம் குறிப்பிட்ட இலக்கை அடையும். பண வரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். கவன குறைவால் சிறு பொருள் தவற நேரிடலாம்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement