Advertisement

பொருளாதாரம் தெரியாத பா.ஜ : காங். அழகிரி

பாரதிய ஜனதா அரசு, பொருளாதாரக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் பொருளாதாரம் தெரியாத காரணத்தினால் அவர்கள் திண்டாடி திசை மாறுகிறார்கள்; அதுதான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை என, அரியலூரில், காங் கமிட்டி தலைவர் அழகிரி தெரிவித்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement