Advertisement

கன்னி

உங்கள் செயல்களில் பிறர் நலன் குறித்த அக்கறை அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் பெருமிதமும் ஏற்படும். தொழில், வியாபார வளர்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement