Advertisement

மிதுனம்

மனதில் நம்பிக்கை வளரும். நற்குணம் உள்ளவர்களின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement