Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 08-11-2019 | Sports Roundup | Dinamalar

இங்கிலாந்து, நியூசிலாந்து மோதிய நான்காவது 'டுவென்டி-20' போட்டி நேப்பியரில் நடந்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் மாலன் 103, மார்கன் 91 ரன்கள் எடுக்க, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.5 ஓவரில் 165 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement