Advertisement

டிக்டாக் மோகம்; பெண்ணை கொன்றது

ஆந்திர மாநிலம் தாலுறு கிராமத்தை சேர்ந்தவர் பாத்திமா. அவர் கணவர் சேஷக் பாஷா. டெய்லர். ஊரையே மயக்கி வைத்திருக்கும் டிக்டாக்கின் தீவிர அடிமை பாத்திமா. முதலில் ஒரு வீடியோ போட்டார். (வாய்ஸ் அப் வைக்கவும்) சூப்பர் என கமெண்ட்ஸ் குவிந்தன. மளமளவென பல வீடியோக்களை போட்டார். (வாய்ஸ் அப் வைக்கவும்) காதல் வசனங்களில் கலக்கினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement