Advertisement

சோனியா, ராகுலுக்கு SPG பாதுகாப்பு வாபஸ்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பல சமயங்களில் சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் SPG அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை; சில சமயங்களில் SPG பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement