Advertisement

பட்னவிஸ் ராஜினாமா

மகாராஷ்ட்ர சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்தது. முதல்வர் பதவி வேண்டும் என உத்தவ் தாக்கரே நிபந்தனை போட்டார். பா.ஜ. தர முடியாது என்றதால் புதிய அரசு அமைவதில் தடை ஏற்பட்டது. மகாராஷ்ட்ர சட்டசபையின் பதவிக்காலம் 9ம்தேதி நிறைவடைகிறது. புதிய அரசு அமைக்க பட்னவிசுக்கு 8ம்தேதி நள்ளிரவு வரை அவகாசம் இருந்தது. சிவசேனா கடைசிவரை இறங்கி வராததால் வெள்ளி மாலையில் முதல்வர் பதவியை பட்னவிஸ் ராஜினாமா செய்தார். கவர்னர் ஏற்றுக்கொண்டார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement