Advertisement

மதுரையில் தினமும் 20ஆயிரம் லட்டுகள் தயாரிப்பது எப்படி? | Laddu Production | Meenakshi Amman Temple | Madurai | Dinamalar |

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்களின் எண்ணிக்கை தினமும் 20ஆயிரத்திற்கு மேல். அனைவருக்கும் இனிமேல் தினமும் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. 20ஆயிரம் லட்டுகள் தயாரிப்பதற்கு தினமும் 135 கிலோ கடலைமாவு, 135 லிட்டர் எண்ணெய், 315 கிலோ சீனி, 18 லிட்டர் நெய், 9 கிலோ கற்கண்டு, 9 கிலோ முந்திரிபருப்பு, 90 ஜாதிக்காய்கள் மற்றும் ஒன்றே முக்கால் கிலோ ஏலக்காய் பொடி தேவைப்படுகிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement