Advertisement

நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக, பல்வேறு சமூகத்தினர் சார்பில், மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். தீமிதி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் அக்னி சட்டி ஏந்தியும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement