Advertisement

தடகள போட்டிகள்

திருவாரூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 62வது பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் வைத்தார். இப்போட்டியில் 14 வயது 17 வயது 19 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஓட்டம், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல். உட்பட 74 வகையான போட்டிகள் நடைபெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement