Advertisement

ப்ளீஸ்… பழைய புத்தகங்களை கொடுங்க!

தண்ணீர்கேன்களை சப்ளை செய்து வரும் மதுரை செனாய் நகரைச் சேர்ந்த அசோக்குமார், தன் வேலை நேரம் போக, பள்ளி மாணவர்களுக்கு புத்தக தானம் செய்து வருகிறார். தன்னிடம் இருக்கும் பொதுஅறிவு மற்றும் நாவல்களை தானம் செய்ய ஆரம்பித்தவர், தற்போது மற்றவர்களிடம் வாங்கி மாணவர்களிடம் சேர்ப்பிக்கும் பணியை செய்கிறார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement