Advertisement

பணத்தால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்

ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள பாவாஜி பேட்டையில் மகாலட்சுமி தாயார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஒரு ரூபாய் முதல் 2000 வரையிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு மூன்று லட்சம் மதிப்புள்ள பணத்தால் அலங்கரிக்கப்பட்டு மகாலட்சுமி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement