Advertisement

காட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இடையே வனத்துறையின் காடுகள் உள்ளன. இதனால் வனவிலங்குகள் விவசாயப்பயிர்களை சேதப்படுத்தி வருவதால், வனத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வனத்துறைக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement