Advertisement

தமிழகத்தில் காற்று மாசு இல்லை : ராதாகிருஷ்ணன்

மதுரையைத் தொடர்ந்து, திருச்சியில் பேரிடர் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த, அவரிடம், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இதுவரை எந்த ஒரு பாதிப்பும் தமிழகத்திற்கு வரவில்லை. பேரிடர் பாதிப்புகளின் போது வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement