Advertisement

விழுப்புரம் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

தமிழக வரலாற்றில் தென்பெண்ணை ஆற்று நாகரிகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்த ஆற்றுப் பகுதியில் ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள பூவரசங்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் பட்டாச்சாரியார் எஸ்.பார்த்தசாரதி, தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் முதுமக்கள் தாழிகள் காணப்படுவதாகத் தகவல் அளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement