Advertisement

மாவட்ட கோ-கோ போட்டி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்தும் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாந்தி துவக்கி வைத்தார். இதில் சீர்காழி, குத்தாலம், வேதாரண்யம் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement