Advertisement

மாவட்ட விளையாட்டு; மாணவர்கள் அமர்க்களம்

கோவை பள்ளி கல்வித்துறையின் சார்பில், கோவை வருவாய் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான, குழுப்போட்டி அரசூர், கே.பி.ஆர்., கல்லூரியில் நடைபெற்றது. கோவை, பொள்ளாச்சியில் உள்ள 11 குறுமைய பள்ளிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 14 வயதுக்கு உட்பட்ட ஹேண்ட்பால் போட்டியில், ஜே.சி., பள்ளி அணி, 10-9 என்ற கோல் கணக்கில், விவேக் வித்யாலயா பள்ளி அணியை வென்றது. கபடி போட்டியில் விவேக் வித்தியாலயா பள்ளியும் வெள்ளலூர் அரசு பள்ளியும் மோதின.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement