Advertisement

கோயில் சிலைகள் உடைப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே அரக்கன்கோட்டையில் பத்ரகாளியம்மன் கோயிலில் சுற்று பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீவராஹி, ஸ்ரீமகேஸ்வாரி ஆகிய மூன்று சாமி சிலைகள் உடைத்தெடுக்கப்பட்டு காணாமல் போயிருந்தன. அங்கு கூடிய மக்கள், கோயிலை சுற்றி பார்த்தபோது, வயல்வெளியில் மூன்று சிலைகளும் வீசப்பட்டு கிடந்தன. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பங்களாபுதூர் போலீசார் சிலைகளை உடைத்தவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement