Advertisement

குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டம்

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை போலீசார் தாக்கியதை கண்டித்து நாகர்கோவிலில், வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள 5 நீதிமன்றங்களை சார்ந்த வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement