Advertisement

டில்லியில் தீவிர காற்று மாசு; வாகனங்களுக்கு கட்டுப்பாடு

டில்லியில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசின் அளவு அபாய கட்டயத்தை எட்டி உள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க 3வது முறையாக ஒற்றை-இரட்டை இலக்க வாகன கட்டுப்பாட்டை டில்லி அரசு முதல் அமல்படுத்தி உள்ளது. கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. வாகன கட்டுப்பாடு நவ.,15 வரை தொடரும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement