Advertisement

ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஈரோடு ரயில்நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து, ரயில்நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பயணிகளின் உடமைகள் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ரயில் நிலையத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார், அனைத்து இடங்களிலும் ,ரயில்களிலும் மெட்டல்டிடக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement