LOGIN
dinamalar telegram
Advertisement

மர்மமான முறையில் 40 ஆட்டுக்குட்டிகள் பலி

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் செம்பறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட ஆடுகளை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பில்லூர் அருகில் வாடகை நிலத்தில் ஆட்டுபட்டி போட்டு தன் ஆடுகளை மேய்த்து வந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement